வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ குழம்பு (மீன் குழம்பு மாதிரி )

Photo of Vaazhai poo curry (Fish curry style ) by jothi durai at BetterButter
588
1
0.0(0)
0

வாழைப்பூ குழம்பு (மீன் குழம்பு மாதிரி )

Aug-30-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ குழம்பு (மீன் குழம்பு மாதிரி ) செய்முறை பற்றி

வாழைப்பூ சத்தானது இது மீன் குழம்பு போன்று சுவை மிக்கது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நடுத்தர வாழைப்பூ ஒன்று
  2. சிறிய வெங்காயம் 100 கிராம்
  3. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  4. சீரகப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  6. நல்லெண்ணெய் 4 குழிக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை சிறிது நீர் ஊற்றி வேக விடவும்
  2. வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்
  3. மண் சட்டியில் புளிக்கரைசல் உப்பு சீரகத்தூள் மிளகாய் சேர்க்கவும்
  4. பின்பு அரைத்த வெங்காயத்தையும் அதில் சேர்க்கவும்
  5. வாழைப்பூவை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்