வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பொடிக்கறி

Photo of Rawbanana Podi Curry by Sowmya Sundar at BetterButter
228
2
0.0(0)
0

வாழைக்காய் பொடிக்கறி

Aug-30-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பொடிக்கறி செய்முறை பற்றி

புதிதாக வறுத்து அரைத்த பொடி சேர்த்து செய்த வாழைக்காய் ஃப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் 2 நறுக்கியது
  2. தேங்காய் எண்ணெய் மூன்று டேபிள்ஸ்பூன்
  3. கடுகு 1 டீஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. வறுத்து பொடி செய்ய
  8. கடலைபருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  9. மல்லி 1 டேபிள் ஸ்பூன்
  10. மிளகாய் வற்றல் 2
  11. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து வாழைக்காயை சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கவும்.உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
  2. வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  3. காய் வெந்ததும் வறுத்து பொடி செய்து பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்