BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சிறுகீரை பொரியல்

Photo of Siru keerai poriyal by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

சிறுகீரை பொரியல்

Aug-30-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுகீரை பொரியல் செய்முறை பற்றி

சிறுகீரை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறு கீரை ஒரு கட்டு
  2. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் ஐந்து
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  6. வெங்காயம் ஒன்று

வழிமுறைகள்

  1. சிறு கீரையை கழுவி கட் பண்ணிக் கொள்ளவும்
  2. தேங்காய் சீரகம் பச்சைமிளகாயை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்
  4. கீரையை சேர்க்கவும்
  5. தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்