வீடு / சமையல் குறிப்பு / இளநீர் பாயசம்

Photo of Ilaneer payasam by Swarna Vijayakumaar at BetterButter
533
1
0.0(0)
0

இளநீர் பாயசம்

Aug-30-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இளநீர் பாயசம் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - 1/4 லிட்டர்
  2. இளநீர் - 1
  3. கண்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்
  4. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  5. பாதாம்,முந்திரி,பிஸ்தா- சிறிது

வழிமுறைகள்

  1. இளநீரில் உள்ள வழு தேங்காயை மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
  2. பாலை நன்றாக காய்ச்சி அதில் அரைத்த தேங்காய், இளநீர்,கண்டன்ஸ்டு மில்க்,ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
  3. கடைசியாக முந்திரி ,பாதாம்,பிஸ்தா பொடியாக சீவி சேர்த்து பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்