கிண்ணத்தப்பம் | Kinnathappam in Tamil

எழுதியவர் Sumaiya Arafath  |  31st Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Kinnathappam recipe in Tamil,கிண்ணத்தப்பம், Sumaiya Arafath
கிண்ணத்தப்பம்Sumaiya Arafath
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2

0

கிண்ணத்தப்பம் recipe

கிண்ணத்தப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kinnathappam in Tamil )

 • பஸ்மதி அரிசி -1 கப்
 • சர்க்கரை 1/2 கப்
 • தேங்காய் பால் முதல் பால் 2 கப்
 • இரண்டாம் பால் 1 கப்
 • ஏலக்காய் 4
 • சீரகம் -தேவைக்கு
 • முட்டை 1
 • உப்பு 1 சிட்டிகை

கிண்ணத்தப்பம் செய்வது எப்படி | How to make Kinnathappam in Tamil

 1. அரிசியை கழுவி 2 ஆம் தேங்காய் பாலுடன் சேர்த்து மைபோல் அரைக்க வேண்டும்
 2. முட்டை மற்றும் சர்க்கரையை நன்றாக அடிக்கவேண்டும்
 3. இதை அரிசி கலவையுடன் மிக்ஸ் செய்யவும்
 4. இதனுடன் முதலாம் தேங்காய் பால் உப்பு சேர்த்து நல்ல நைஸ் அரிப்பில் வைத்து 3 முறை அரிக்கவும்
 5. ஸ்டீல் தட்டில் நெய் தடவி இந்த கலவையை ஊற்றவும்.அதன் மேல் சீரகம்,சிதைத்த ஏலக்காய்போட்டு இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்.
 6. 30 நிமிடம் கழிந்து வெளியே எடுத்து ஆறிய பின் பரிமாறவும்

Reviews for Kinnathappam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.