வீடு / சமையல் குறிப்பு / வாழை பூ ராகி வடை

Photo of BANANA flower and ragi vada by Anitha Ganesh at BetterButter
631
0
0.0(0)
0

வாழை பூ ராகி வடை

Sep-01-2018
Anitha Ganesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழை பூ ராகி வடை செய்முறை பற்றி

வாழை பூவில் உள்ள துவர்ப்பு பெண்களின் அதிக உதிர போகுக்கும்ம் வயிற்று வலிக்கும் மருந்து. ராகியில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு உறுதி தருகிறது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி மாவு 2 கிண்ணம்
  2. வாழை பூ 1 கிண்ணம்
  3. நறுக்கிய வெங்காயம் 1 கிண்ணம்
  4. காய்ந்த மிளகாய் 5
  5. கிராம்பு, பட்டை 1 தே. க
  6. சோம்பு 1 தே.க
  7. கறிவேப்பிலை சிறிது
  8. வெண்ணை சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசையவும்
  2. பிசைந்த மாவை அரை மணி நேரம் வைக்கவும்
  3. பின்பு சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணையில் பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்