வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ குருமா

Photo of Banana flower kurma by Kalai Vani at BetterButter
413
2
0.0(0)
0

வாழைப்பூ குருமா

Sep-01-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ குருமா செய்முறை பற்றி

சுவையான குருமா இட்லி,தோசை,சப்பாத்தி மற்றும் சாதத்திற்கும் ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ பொடியாக நறுக்கியது 1/4கப்
  2. வாழைபூ கொரகொரப்பாக அரைத்து1/2கப்
  3. இஞ்சி பூண்டு விழுது1தே.க
  4. வெங்காயம்1
  5. தக்காளி1
  6. கறிவேப்பிலை
  7. மல்லி தூள்2தே.க
  8. மிளகாய் தூள்1மே.க
  9. மஞ்சள்1தே.க
  10. உப்பு
  11. எண்ணெய்2-3மே.க
  12. மல்லி இலை
  13. அரைக்க:point_down:
  14. தேங்காய் சிறிது
  15. சோம்பு 1/4தே.க
  16. முந்திரி4
  17. கசகசா1/4தே.க
  18. மிளகு 3-4
  19. பட்டை
  20. ஏலக்காய்2
  21. கிராம்பு3

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம்,இஞ்சி பூண்டு,தக்காளி மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. அதனுடன் வாழைபூ சேர்க்கவும்.
  3. கொடுத்த மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.
  4. அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 1விசில் வந்ததும் இறக்கவும்.
  5. கடைசியாக மல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்