வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி special தேங்காய் பால் சொதி

Photo of Coconut milk sothi by Shoba Jaivin at BetterButter
612
0
0.0(0)
0

திருநெல்வேலி special தேங்காய் பால் சொதி

Sep-02-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி special தேங்காய் பால் சொதி செய்முறை பற்றி

திருநெல்வேலி ஸ்பெஷல் தேங்காய் பால் சொதி குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காரட் ஒன்று
  2. பீன்ஸ் பூண்டு உருளைக்கிழங்கு 2
  3. இரண்டாம் தேங்காய்ப்பால்
  4. முதல் தேங்காய் பால்
  5. இஞ்சி பூண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எது
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் எண்ணெய்
  8. பச்சை மிளகாய் ஆறு
  9. பட்டை கிராம்பு தாளிக்க

வழிமுறைகள்

  1. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளிக்க
  2. காய்கறிகளை இரண்டாம் தேங்காய்ப் பால் விட்டு நன்கு வேக வைக்க வேண்டும்
  3. காய்கறிகள் நன்கு வெந்ததும் முதல் தேங்காய்ப் பால் விட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்