வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சேவை

Photo of Coconut sevai by sudha rani at BetterButter
350
0
0.0(0)
0

தேங்காய் சேவை

Sep-04-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சேவை செய்முறை பற்றி

ஆவியில் வேக வைத்த எளிமையான டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரெடி மேட் சேவை 400 கிராம்
  2. தேங்காய் துருவல் 1 மூடி
  3. பெரிய வெங்காயம் 2
  4. கேரட் 1 சிறிது
  5. கடுகு சிறிது
  6. கடலைப் பருப்பு 2 ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. தேங்காய் எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  10. கறிவேப்பிலை சிறிது
  11. கொத்தமல்லி தழை சிறிது
  12. வரமிளகாய் 4

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து
  2. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு ப்ரவுன் நிறம் வரும் வரை கிளறவும்
  3. பின் கேரட் துருவல் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் சேவையை சேர்த்து உப்பு தூவி 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்