வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் புட்டிங்

Photo of Coconut jello pudding by Sumaiya shafi at BetterButter
251
1
0.0(0)
0

தேங்காய் பால் புட்டிங்

Sep-04-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் புட்டிங் செய்முறை பற்றி

தேங்காய் பால் புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மேற்கு வங்காளம்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் பால் 1டின் அல்லது 350மல்லி திக் பால்
  2. சர்க்கரை 1 1/2 கப்
  3. உப்பு 1/2 டீஸ்பூன்
  4. தண்ணீர் 7 கப்
  5. கடற்பாசி 10கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் நீரில் சிறிதளவு உப்பு,சர்க்கரை மற்றும் கடற்பாசி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  2. பின் அதில் தேங்காய் பால் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும்.
  3. பின்பு அதை ஒரு கிளாஸ் அல்லது பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ் யில் 2-3 நேரம் வரை வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்