Photo of Laveria by Swarna Vijayakumaar at BetterButter
1103
3
5.0(0)
0

லவேரியா

Sep-04-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

லவேரியா செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இடியாப்ப மாவு - 1கப்
  2. உப்பு - 1/4 ஸ்பூன்
  3. பயத்தம் பருப்பு - 1/4 கப்
  4. தேங்காய் துருவல் - 1/4 கப்
  5. நாட்டுசர்க்கரை - 1/4 கப்
  6. ஏலக்காய் பொடி - சிறிது
  7. வாழை இலை - 2

வழிமுறைகள்

  1. பயத்தம்பருப்பை சிவக்க வறுத்து 1,1/2 தம்ளர் தண்ணீர் சேர்த்து குழைந்து விடாமல் வேக வைக்கவும்.
  2. வெந்த பருப்பில் சர்க்கரை,தேங்காய், ஏலப்பொடி சேர்த்து கிளரி கெட்டியானதும் இறக்கவும்.
  3. இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து சேர்த்து கெட்டியாக பிசையவும்.
  4. வாழை இலையில் இடியாப்பதை பிழிந்து நடுவில் பருப்பு பூரண கலவைய வைக்கவும்.
  5. இட்லி தட்டில் இலையை மடித்து வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  6. சுவையான லவேரியா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்