வீடு / சமையல் குறிப்பு / திருக்கை மீன் தேங்காய் பால் மருந்து குழம்பு

Photo of Thirukai fish gravy by Shoba Jaivin at BetterButter
580
0
0.0(0)
0

திருக்கை மீன் தேங்காய் பால் மருந்து குழம்பு

Sep-05-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

திருக்கை மீன் தேங்காய் பால் மருந்து குழம்பு செய்முறை பற்றி

பிரசவித்த தாய்மார்கள் மற்றும் உடல் வலி நிறைந்த விரலுக்கு ஏற்ற சுவையான ஆரோக்கியமான திருக்கை மீன் தேங்காய்ப்பால் maranthu kulampu

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. திருக்கை மீன்
  2. வெங்காயம் 1 தக்காளி 1
  3. தேங்காய் அரை மூடி
  4. மிளகு 2 ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  6. புளித்தண்ணீர்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. திருக்கை மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  3. தேங்காய் மிளகு சீரகம் அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம் கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. நன்கு வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்
  6. புளித்தண்ணீர் மற்றும் தேங்காய் சேர்க்கவும்
  7. திருக்கை மீனை சேர்த்து நன்கு வேகும் வரை வேக விட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்