வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளிக்கிழங்கு இனிப்பு தேங்காய் தோரன்

Photo of Maravallikilangu enippu thaengkaai thoran by poorani Kasiraj at BetterButter
404
1
0.0(0)
0

மரவள்ளிக்கிழங்கு இனிப்பு தேங்காய் தோரன்

Sep-06-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளிக்கிழங்கு இனிப்பு தேங்காய் தோரன் செய்முறை பற்றி

மரவள்ளிக்கிழங்கு இனிப்பு தேங்காய் தோரன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மரவள்ளிக்கிழங்கு 2
  2. மஞ்சள் தூள்
  3. உப்பு
  4. தேங்காய் துருவல் அரை கப்
  5. பனங்கற்கண்டு
  6. ஏலக்காய் ஒன்று
  7. நெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மரவள்ளிக்கிழங்கு சிறிது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும்
  2. மரவள்ளிக்கிழங்கை உதிர்த்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பனங்கற்கண்டு சேர்க்கவும்
  4. பனங்கற்கண்டு லேசாக இளகியவுடன் மரவள்ளிக்கிழங்கை சேர்க்கவும்
  5. ஏலக்காய்த்தூள் தேங்காய் துருவல் சேர்க்கவும்
  6. மரவள்ளிக்கிழங்கு இனிப்பு தேங்காய் தோரன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்