வீடு / சமையல் குறிப்பு / சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்

Photo of Parupu coconut milk payasam by Shoba Jaivin at BetterButter
351
0
0.0(0)
0

சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்

Sep-07-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம் செய்முறை பற்றி

சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பருப்பு
  2. தேங்காய் பால்
  3. தேங்காய் முந்திரி திராட்சை வருக
  4. Ghee
  5. நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேங்காய் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்
  2. சிறு பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  3. வெந்த பருப்புடன் தேங்காய்ப்பால் சேர்த்து கிளறவும்
  4. நாட்டு சர்க்கரை சேர்க்கவும்
  5. நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை தேங்காய் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்