வீடு / சமையல் குறிப்பு / புடலை தேங்காய்ப்பூ பிரட்டல்

Photo of Snake gourd coconut fry by jothi durai at BetterButter
293
1
0.0(0)
0

புடலை தேங்காய்ப்பூ பிரட்டல்

Sep-07-2018
jothi durai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலை தேங்காய்ப்பூ பிரட்டல் செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்தமான சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் கால் கிலோ
  2. சிறிய வெங்காயம் 50 கிராம்
  3. கடுகு உளுந்து தாளிக்க
  4. நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  5. குழம்பு மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. தேங்காய்த் துருவல் அரை கப்

வழிமுறைகள்

  1. புடலங்காயை விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்
  2. பின்பு சிறிது உப்பு மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் ஊற விடவும்
  3. காய் சிறிது நீர் விட்டு வந்த பின்பு
  4. இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வெங்காயம் தாளிக்கவும்
  5. பின்பு நீரை வடித்து புடலங்காயை மட்டும் சேர்க்கவும்
  6. உப்பு குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
  7. நீர் சேர்க்காமல் நன்கு சுருள வதக்கவும்
  8. பின்பு தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்