Photo of Coconut Roti by Swarna Vijayakumaar at BetterButter
689
1
0.0(1)
0

Coconut Roti

Sep-07-2018
Swarna Vijayakumaar
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இட்லி அரிசி - 1/2 கிலோ
  2. உப்பு - 1 ஸ்பூன்
  3. தேங்காய் - 1
  4. சோம்பு - 1 தேக்கரண்டி
  5. துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
  6. வரமிளகாய் - 8
  7. எண்ணெய் - 1/4 லிட்டர்

வழிமுறைகள்

  1. அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 1 1/2 மணி நேரம் ஊர வைத்து கிரைண்டரில் மிளகாய், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
  2. நன்றாக மசிந்து எடுக்க போகும் முன் தேங்காய்,உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  3. மாவு இது போல கெட்டியாக இருக்கவேண்டும்.
  4. எலுமிச்சை அளவு மாவு எடுத்து இலையில் எண்ணெய் தடவி அதிரசம் தட்டுவது போல தட்டிக்கொள்ளவும்.
  5. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தட்டிய ரொட்டியை போட்டு உப்பியதும் திருப்பி விட்டு எடுக்கவும்.
  6. சுவையான தேங்காய் ரொட்டி ரெடி. கடலை பருப்பு கிரேவி அல்லது மட்டன் குழம்போடு சாப்பிடலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Revathi Reva
Sep-08-2018
Revathi Reva   Sep-08-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்