வீடு / சமையல் குறிப்பு / வாழைஇலை பனங்கற்கண்டு பனியாரம்

Photo of Banana leaf panangkarkandu fgpaniyaram by poorani Kasiraj at BetterButter
276
1
0.0(0)
0

வாழைஇலை பனங்கற்கண்டு பனியாரம்

Sep-08-2018
poorani Kasiraj
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைஇலை பனங்கற்கண்டு பனியாரம் செய்முறை பற்றி

வாழைஇலை பனங்கற்கண்டு பனியாரம

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பனங்கற்கண்டு 3 ஸ்பூன்
  2. அரிசி கால் கப்
  3. உளுந்து ஒரு ஸ்பூன்
  4. வெந்தயம் சிறிது
  5. முந்திரி
  6. ஏலக்காய்-2
  7. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  8. உப்பு ஒரு சிட்டிகை
  9. வாழை இலை
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. 5 மணி நேரம் புளிக்க விடவும்
  3. மாவுடன் உப்பு ஏலக்காய்த்தூள் முந்திரி தேங்காய்த் துருவல் சேர்க்கவும்
  4. வாழை இலையை சதுரமாக வெட்டி கொள்ளவும்
  5. குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றவும்
  6. வாழை இலையின் இருபுறமும் எண்ணெய் தேய்த்து
  7. குழிகளில் இலைகளை வைக்கவும்
  8. மாவினை ஊற்றவும்
  9. பனங்கற்கண்டு துகள்களையும் சேர்க்கவும்
  10. மூடி வைத்து வேக விடவும்
  11. ஒரு புறம் வெந்தவுடன் எடுத்து விடவும்
  12. சிறிது ஆறியவுடன் திருப்பி போட்டு மீண்டும் இலையில் வைத்து குழியில் வைத்து வேக விடவும்
  13. வாழையிலை இனிப்பு பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்