வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் கோதுமை அப்பம்

Photo of Banana Wheat Pancake by Vaishnavi Prakash at BetterButter
426
0
0.0(0)
0

வாழைப்பழம் கோதுமை அப்பம்

Sep-08-2018
Vaishnavi Prakash
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் கோதுமை அப்பம் செய்முறை பற்றி

உங்களுக்கு எளிதில் செய்யக்கூடிய ஆரோக்கியமான அப்பம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை அரை கப்
  2. பால் அரை கப்
  3. வாழைப்பழம்-1 அரைத்துக் கொள்ளவும்
  4. வெல்லம் கால் கப்
  5. பேக்கிங் பவுடர் கால் டீஸ்பூன்
  6. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்
  2. இரண்டு நிமிடம் கழித்து சி3று சிறு அப்பளங்களாக இடவும்
  3. தேன் அல்லது வெண்ணை அல்லது உருகிய சாக்லேட்டை ஊற்றி பரிமாறவும் ( optional )

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்