வீடு / சமையல் குறிப்பு / மினி கேரட் பனானா ஸ்பிரேட் தோசை

Photo of Mini carrot banana spread dosai by poorani Kasiraj at BetterButter
215
1
0.0(0)
0

மினி கேரட் பனானா ஸ்பிரேட் தோசை

Sep-08-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மினி கேரட் பனானா ஸ்பிரேட் தோசை செய்முறை பற்றி

மினி கேரட் பனானா ஸ்பிரேட் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசைமாவு￰ ஐந்து கரண்டி
  2. வாழைப்பழம் 2
  3. கேரட் 4
  4. ஏலக்காய்த்தூள்
  5. நெய் 3ஸ்பூன்
  6. வெல்லக் கரைசல் கால் கப்
  7. அலங்கரிக்க குலோப்ஜாமுன் 3
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்
  2. தோசை மாவை ஒரு ஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்
  3. எண்ணெய் அல்லது நெய் விட்டு திருப்பி போடவும்
  4. வாழை பழத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. கேரட்டை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  6. கடாயில் நெய் விட்டு கேரட் விழுது தக்காளி விழுது சேர்த்து வேகவிடவும்
  7. பால் சேர்த்து நன்கு வேக விடவும்
  8. நன்கு வெந்து சுருண்டதும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
  9. வாழைப்பழ ஸ்பிரேட் ரெடி
  10. தோசையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக் கொள்ளவும் இதனிடையில் வாழைப்பழ ஸ்பிரேட் தடவி மேலே குளோபிஜாமுன் வைத்து அலங்கரிக்கவும்
  11. மினி வாழைப்பழ ஸ்பிரேட் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்