வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சம்பல்

Photo of coconut sambal by Swarna Vijayakumaar at BetterButter
1030
0
0.0(0)
0

தேங்காய் சம்பல்

Sep-08-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சம்பல் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் துருவல் - 1 கப்
  2. வரமிளகாய் -4
  3. சீரகம் - 1 தேக்கரண்டி
  4. சின்ன வெங்காயம் - 6
  5. புளி - சிறிதளவு
  6. உப்பு - சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் சீரகம் மிளகாய் வறுக்கவும்.
  2. தேங்காய், சின்னவெங்காயம், புளி சேர்த்து வதக்கவும்
  3. வறுத்து பொருட்கள், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில கொரகொரப்பாக பொடிக்கவும்.
  4. தேங்காய் சம்பல் தயார்.. சுடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். சப்பாத்தியில் வைத்து சாப்பிடலாம்.பிரட் டோஸ்ட்லயும் வைத்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்