வீடு / சமையல் குறிப்பு / இளநீர் சர்பத்

Photo of Ilaneer sarbath by Swarna Vijayakumaar at BetterButter
470
2
0.0(0)
0

இளநீர் சர்பத்

Sep-08-2018
Swarna Vijayakumaar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இளநீர் சர்பத் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளநீர் - 1
  2. நன்னாரி சிரப் - 1/4 கப்
  3. சீனி - 3 ஸ்பூன்
  4. சப்ஜா விதை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. சப்ஜா விதையை நன்கு ஊறவைக்கவும்.
  2. இளநீரில் நன்னாரி சிரப்,சீனி சேர்த்து கலக்கவும்.
  3. சர்பத் ரெடி. மேலே ஊறவைத்த சப்ஜா விதையை சேர்த்து பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்