வீடு / சமையல் குறிப்பு / பிரிஞ்சி சாதம்

Photo of Birinji rice by hajirasheed haroon at BetterButter
828
2
0.0(0)
0

பிரிஞ்சி சாதம்

Sep-08-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரிஞ்சி சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி ஒரு கப்
  2. வெங்காயம் 5
  3. தக்காளி-3
  4. இஞ்சி பூண்டு விழுது நான்கு ஸ்பூன்
  5. புதினா மல்லி இலை சிறிதளவு
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  9. தயிர் கால் கப்
  10. கேரட் ஒன்று
  11. பட்டாணி கால் கப்
  12. ஸ்வீட் கார்ன் கால்
  13. பீன்ஸ் 8
  14. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை தாளிப்பதற்கு
  15. உப்பு தேவையான அளவு
  16. என்னை 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் உப்பு தக்காளி புதினா மல்லி இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் நன்கு வதங்கியவுடன் அதில் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  3. காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தண்ணீர் சேர்த்து
  4. ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பு போட்டு குக்கரில் ஒரு விசில் விடவும்
  5. சுவையான பிரிஞ்சி சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்