வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் ஃப்ர்னி

Photo of Coconut Phirni by Jayasakthi Ekambaram at BetterButter
86
0
0.0(0)
0

தேங்காய் ஃப்ர்னி

Sep-09-2018
Jayasakthi Ekambaram
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் ஃப்ர்னி செய்முறை பற்றி

பாசுமதி அரிசியையும் தேங்காயையும் சேர்த்து செய்யும் கீர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி ஒன்றரை ஸ்பூன்
  2. சர்க்கரை 4 ஸ்பூன்
  3. தேங்காய் கால் மூடி
  4. ஏலக்காய்த்தூள் ஒரு ஸ்பூன்
  5. முந்திரி 2
  6. பாதாம்பருப்பு 4
  7. பால் கால் லிட்டர்
  8. தண்ணீர் 400 மில்லி

வழிமுறைகள்

  1. பாசுமதியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. அரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் 2 முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. தேங்காயை மிக்ஸியில் துருவிக் கொள்ளவும்
  4. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும்
  5. தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் பாசுமதி அரிசி ரவையை அதில் கொட்டி கைவிடாமல் கிளறவும்
  6. சிறிய தீயில் வைத்து நன்றாக வேக விடவும்
  7. அது நன்றாக வெந்ததும் பாலை ஊற்றி கிளறவும்
  8. ஐந்து நிமிடத்திற்கு பிறகு தேங்காய் துருவலை சேர்க்கவும்
  9. சர்க்கரை ஏலக்காய் பொடியை சேர்க்கவும்
  10. நன்றாக கெட்டிப்பதம் வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும்
  11. ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  12. ஒரு மணி நேரத்திற்கு பிறகு பாதாம் பருப்பை நறுக்கி மேலே தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்