வீடு / சமையல் குறிப்பு / இளநீர் மில்க்‌ஷேக்

Photo of Tender coconut milkshake by Swarna Vijayakumaar at BetterButter
471
1
0.0(0)
0

இளநீர் மில்க்‌ஷேக்

Sep-09-2018
Swarna Vijayakumaar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இளநீர் மில்க்‌ஷேக் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளநீர் - 1
  2. காய்ச்சிய பால் - 1/4 லிட்டர்
  3. சீனி - 3 ஸ்பூன்
  4. ஐஸ்கட்டி - 2
  5. வழு தேங்காய் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. இளநீரில் உள்ள வழு தேங்காயை எடுத்து வைக்கவும்.
  2. மிக்சியில் ஜூசரில் பால்,இளநீர்,வழு தேங்காய், சீனி,ஐஸ்கட்டி எல்லாம் சேர்த்து அரைக்கவும்.
  3. சுவையான இளநீர் மில்க்‌ஷேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்