வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் கறி

Photo of Raw banana kari by கமலாஸ் tech at BetterButter
392
1
0.0(0)
0

வாழைக்காய் கறி

Sep-09-2018
கமலாஸ் tech
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் கறி செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய்1/2
  2. உப்பு தேவைக்கு
  3. மஞ்சப்பொடி சிட்டிகை
  4. கடுகு 1/2 டீஸ்பூன்
  5. உ.பருப்பு 1/2 டீஸ்பூன்
  6. மி. வற்றல் 1
  7. பெருங்காயம் சிறிது
  8. கறிவேப்பிலை 1 கொத்து
  9. தாளிக்க தேங்காயெண்ணை 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை பொடியாக நறுக்கவும்
  2. உப்பு ,மஞ்சப்பொடி சேர்த்து வேகவிடவும்
  3. எண்ணையில் தாளிக்கும் பொருட்களை தாளிக்கவும்
  4. காயை சேர்த்து வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்