வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் வாழை பழ மில்க் ஷேக்

Photo of Coconut milk banana milk shake by Sumaiya shafi at BetterButter
432
0
0.0(0)
0

தேங்காய் பால் வாழை பழ மில்க் ஷேக்

Sep-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் வாழை பழ மில்க் ஷேக் செய்முறை பற்றி

தேங்காய் பால் வாழை மில்க் ஷேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • கோல்ட் டிரிங்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் பால்-400மில்லி
  2. பனானா frozen 3
  3. பேரிச்சம் பழம் 3
  4. பாதாம்- 30கிராம்
  5. வெண்ணிலா ஐஸ் கிரீம் 1 ஸ்கூப்
  6. ஐஸ் கட்டி
  7. சர்க்கரை-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் பால்,பனானா,பேரிச்சம் பழம், வெண்ணிலா ஐஸ் கிரீம், ஐஸ் கட்டி,சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கிளாஸ்யில் சாக்கலேட்டு syrup மேல் இருந்து ஊற்றி decorate செய்து அதில் மில்க் ஷேக் ஊற்றி சிறிய பாதாம் துண்டுகளை மேலே போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்