வீடு / சமையல் குறிப்பு / பச்சை வாழைப்பழம் மில்க் ஷேக்

Photo of Green banana dates milkshake by hajirasheed haroon at BetterButter
302
2
0.0(0)
0

பச்சை வாழைப்பழம் மில்க் ஷேக்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை வாழைப்பழம் மில்க் ஷேக் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை வாழைப்பழம் 2
  2. பேரிச்சம் பழம் மூன்று துண்டுகள்
  3. சர்க்கரை கால் கப்
  4. பால் இரண்டு டம்ளர்

வழிமுறைகள்

  1. மிக்சியில் வாழைப்பழம் பேரிச்சம் பழம் இரண்டையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. அதில் பால் சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைக்கவும்
  3. அதில் ஐஸ் கட்டிகள் சேர்த்து குடிக்கலாம்
  4. சுவையான பச்சை வாழை பேரிச்சம் பழம் மில்க் ஷேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்