வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் துவையல்

Photo of Coconut chatney by Swarna Vijayakumaar at BetterButter
304
1
0.0(0)
0

தேங்காய் துவையல்

Sep-11-2018
Swarna Vijayakumaar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் துவையல் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் - 1 கப்
  2. வரமிளகாய் - 8
  3. உப்பு - 1/4 ஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு- 5 ஸ்பூன்
  5. புளி - சிறிதளவு
  6. பெருங்காயதூள் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. மிளகாயை வறுத்து எடுக்கவும்.
  2. உளுத்தம் பருப்பை எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்.அதில் பெருங்காயதூளை மேலே சேர்க்கவும்.
  3. தேங்காய், உப்பு, புளி,மிளகாய் எல்லாம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  4. துவையல் மசிந்ததும் வறுத்த பருப்பை சேர்த்து கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும்.
  5. நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து சேர்க்கவும். இந்த துவையல் இட்லி,கலவை சாதம் அனைத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்