வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரியல்

Photo of Avaraikkai poriyal by hajirasheed haroon at BetterButter
320
2
0.0(0)
0

அவரைக்காய் பொரியல்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

ஸைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவரைக்காய்கால் கிலோ
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. கடுகு உளுந்து தாளிப்பதற்கு
  4. வெங்காயம் 2
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவரைக்காய் வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் உப்பு அவரைக்காய் சேர்த்து வதக்கவும்
  3. அவரைக்காய் நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறலாம்
  4. சுவையான அவரைக்காய் தேங்காய் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்