வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு ரோஸ்ட்

Photo of Banana stem roast by hajirasheed haroon at BetterButter
485
1
0.0(0)
0

வாழைத்தண்டு ரோஸ்ட்

Sep-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு ரோஸ்ட் செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைத்தண்டு சிறிய தண்டு
  2. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  3. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  5. உப்பு ஒரு பின்ச்
  6. பெப்பர் தூள் 1/2ஸ்பூன்
  7. எண்ணெய். தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை நார் இல்லாமல் வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மசாலா‌ தடவிக் கொள்ளவும்
  3. வாழைத்தண்டை 5 நிமிடம் ஊற விடவும்
  4. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்துள்ள வாழை தண்டு ரோஸ்ட் செய்து எடுக்கலாம்
  5. சுவையான வாழைத்தண்டு ரோஸ்ட் தயார் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்