வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

Photo of Coconut rice by Rachell Revathi Samuel at BetterButter
179
1
0.0(0)
0

தேங்காய் சாதம்

Sep-11-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சாதம் செய்முறை பற்றி

தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
  2. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு பருப்பு 1 ஸ்பூன்
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. கடுகு 1/2
  6. நிலக் கடலை 1 ஸ்பூன்
  7. பாதாம் 10
  8. மிளகாய் வற்றல் 2
  9. பச்சை மிளகாய் 2
  10. பெருங்காயம் 1/4 ஸ்பூன்
  11. இஞ்சி சிறிய துண்டு
  12. தேங்காய் துருவல் 3/4 கப்
  13. சாதம் 1/2 கப்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
  2. சீரகத்தை சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  3. நிலக் கடலை சேர்த்து வதக்கவும்.
  4. உடைத்த பாதாம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  7. துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. தேங்காய் துருவல் லேசாக வதங்கியதும் சாதம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  9. ஒரு சில நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
  10. சுவையான தேங்காய் சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்