வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் கிரன்சி பைட்

Photo of Plantain crunchy bite by Rachell Revathi Samuel at BetterButter
2
1
0.0(0)
0

வாழைக்காய் கிரன்சி பைட்

Sep-11-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் கிரன்சி பைட் செய்முறை பற்றி

வாழைக்காய் கிரன்சி பைட் மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைக்காய் 1
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை பொரித்து எடுக்கவும்.
  3. பொரித்த வாழைக்காய் துண்டுகளில் உப்பு மிளகாய்த்தூள் தூவி விட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்