Photo of Banana dosa by Rachell Revathi Samuel at BetterButter
197
1
0.0(0)
0

பனானா தோசை

Sep-11-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பனானா தோசை செய்முறை பற்றி

வாழைப்பழத்தில் செய்யப்படும் தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைப்பழம் 1
  2. அரிசி மாவு 1/4 கப்
  3. கோதுமை மாவு 1/4 கப்
  4. சர்க்கரை 2 ஸ்பூன்
  5. உடைத்த முந்திரி பருப்பு 5-6
  6. ஏலக்காய் 1

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  2. வாழைப்பழத்தை மசித்து கொள்ளவும்.
  3. அதனுடன் அரிசி மாவு கோதுமை மாவு சர்க்கரை முந்திரி தட்டிய ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.
  4. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து கொள்ளவும்.மாவு அப்பம் மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
  5. தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தடவி மாவை சிறு சிறு தோசைகளாக மாவை எடுத்து வைக்கவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  7. சுவையான பனானா தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்