BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் வடை

Photo of Coconut vada by Rachell Revathi Samuel at BetterButter
0
2
0(0)
0

தேங்காய் வடை

Sep-11-2018
Rachell Revathi Samuel
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் வடை செய்முறை பற்றி

தேங்காய் வைத்து செய்யப்படும் வடை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தேங்காய் துருவல் 1/4 கப்
  2. அரிசி 3 ஸ்பூன்
  3. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 1
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் அரிசி துருவிய தேங்காய் சீரகத்தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
  3. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
  4. நறுக்கிய பச்சைமிளகாய் கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டிய உருண்டைகளை தட்டி வடையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான தேங்காய் வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்