வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Raw banana bajji using home made bajji mix by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
1098
1
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Sep-11-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

வீட்டில் தயாரித்த பஜ்ஜிமாவு கலவையில் செய்த பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு 1 கப்
  2. உப்பு
  3. மஞ்சள் , மிளகாய் , காய பொடி
  4. சோடா உப்பு 1 சிட்டிகை
  5. வாழைக்காய் 1
  6. எண்ணெய் , தண்ணீர்
  7. 2 பூண்டு

வழிமுறைகள்

  1. கடலை மாவுடன் உப்பு , மஞ்சள் , மிளகாய் , காய பொடி சேர்த்து
  2. பூண்டு உரித்து போட்டு மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  3. அதோடு சோடா உப்பு சேர்த்து
  4. வாழைக்காய் முக்கி எடுத்து எண்ணெய் இல் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்