வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ தோசை

Photo of Banana Dosa by Rachell Revathi Samuel at BetterButter
409
2
0.0(0)
0

வாழைப்பழ தோசை

Sep-11-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ தோசை செய்முறை பற்றி

தோசை மாவுடன் வாழைப்பழத்தை சேர்த்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைப்பழம் 1
  2. தோசை மாவு 1/4 கப்
  3. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை தோல் நீக்கி எடுத்து மசித்து கொள்ளவும்
  2. தோசை மாவு சேர்த்து கொள்ளவும்
  3. நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும் . இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  5. சுவையான வாழைப்பழ தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்