வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் மசாலா சப்பாத்தி

Photo of Plantain masala roti by Mughal Kitchen at BetterButter
604
0
0.0(0)
0

வாழைக்காய் மசாலா சப்பாத்தி

Sep-11-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் மசாலா சப்பாத்தி செய்முறை பற்றி

Stuffed plantain chappathi

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ரோசஸ்டிங்
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழைக்காய் 4
  2. கோதுமை மாவு அரை கிலோ
  3. வெண்ணை அல்லது நல்லெண்ணெய் 100 கிராம்
  4. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் தேவைக்கு
  6. ஒரு மேஜைக் கரண்டி மிளகு 2 மேசைக்கரண்டி சோம்பு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  7. நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
  8. வெங்காயம் ஒரு கப்
  9. இஞ்சி பூண்டு அரவை ஒரு டீஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் சிறிது
  11. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சப்பாத்திக்கு பிசைவது போன்று கோதுமை மாவை பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வாழைக்காயை இரண்டாக நறுக்கி நீர்விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  3. வெந்த வாழைக்காயின் தோலை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்
  4. நறுக்கிய வாழைக்காய் இல் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்
  5. உப்பு சேர்த்து மசாலா வை பிசையவும்
  6. சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  7. உருட்டிய சப்பாத்தி மாவினுள் மசாலா கலவையை வைத்து உருட்டவும்
  8. மாவை மூடி உருட்டவும்
  9. சப்பாத்தி மாதிரி தேய்க்கவும்
  10. பின் தோசைக் கல்லில் இட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்
  11. சப்பாத்தியின் மீது வெண்ணை தடவவும்
  12. சுவையான வாழைக்காய் மசாலா சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்