வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் அல்வா

269
1
0.0(0)
0

வாழைப்பழம் அல்வா

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் அல்வா செய்முறை பற்றி

ஸ்வீட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம்3
  2. கான்பிளவர் மாவு 2 டீஸ்பூன்
  3. சக்கரை கால் கப்
  4. நெய் 50 கிராம்
  5. முந்திரிபருப்பு 10

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை மசித்து கொள்ளவும்
  2. மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும் அதே கடாயில் கரைத்து வைத்துள்ள மாவை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும் மாவு கொஞ்சம் வெந்தவுடன் அதில் வாழைப்பழத்தை சேர்த்து மீண்டும் கிளறவும்
  3. பிறகு சர்க்கரை முந்திரிப் பருப்பு நெய் சேர்த்து சுருளக் கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்