வீடு / சமையல் குறிப்பு / மிளகு ரசம் சுட்ட அப்பளம்

Photo of Milagu rasam and papad by Deepa Srivatsan at BetterButter
1078
1
0.0(0)
0

மிளகு ரசம் சுட்ட அப்பளம்

Sep-12-2018
Deepa Srivatsan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மிளகு ரசம் சுட்ட அப்பளம் செய்முறை பற்றி

மிளகு ரசம் சளி இருமலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் மழைக்காலத்திற்கு இரவு நேரத்திற்கு சாப்பிட ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மிளகு 2 ஸ்பூன்
  2. சீரகம் ஒரு ஸ்பூன்
  3. கறிவேப்பிலை ஒரு கொத்து
  4. சிறிய மிளகாய்வற்றல் 1
  5. புளி ஒரு சிறு நெல்லிக்காயளவு
  6. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. கடுகு அரை டேபிள்ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது நெய் ஊற்றி மிளகு சீரகம் மிளகாய் வற்றலை வறுத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
  2. புளியை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதித்த உடன் அரைத்து வைத்த பொடியை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்
  4. பிறகு அரை ஸ்பூன் நெய்யில் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்