Photo of Brain gravy by Shoba Jaivin at BetterButter
317
0
0.0(0)
0

மூளை மசாலா

Sep-12-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மூளை மசாலா செய்முறை பற்றி

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் பூரியுடன் மூளை மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மூளை
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  4. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  5. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மூளையை சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சேர்க்கவும்
  4. உப்பு மற்றும் மூளை சேர்த்து வதக்கவும்
  5. மூளை வெந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்