வீடு / சமையல் குறிப்பு / வெஜிடேரியன் சிக்கன் கிரேவி மற்றும் கோதுமை பரோட்டா

Photo of vegetarian chicken gravy and wheat parotta by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
634
1
0.0(0)
0

வெஜிடேரியன் சிக்கன் கிரேவி மற்றும் கோதுமை பரோட்டா

Sep-15-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடேரியன் சிக்கன் கிரேவி மற்றும் கோதுமை பரோட்டா செய்முறை பற்றி

சேனை கிழங்கு கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேனை கிழங்கு 200 கிராம்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. உப்பு , எண்ணெய்
  6. மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி
  7. மல்லி இலை
  8. பட்டை , கிராம்பு , லவங்கம் , பிரிஞ்சி , சீரகம் , சோம்பு
  9. பரோட்டா : கோதுமை மாவு , உப்பு , தண்ணீர் , எண்ணெய்

வழிமுறைகள்

  1. சேனை கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வைக்கவும்
  2. பின் அதை எடுத்து வைத்து எண்ணையில் டீப் பிரை செய்ய வேண்டும்
  3. பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , லவங்கம் ,எல்லாம் போடவும்
  4. வெங்காயம் போடவும்
  5. இஞ்சி பூண்டு விழுது போடவும்
  6. பொடியாக நறுக்கிய தக்காளி
  7. தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி போடவும்
  8. பின் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது
  9. பொரித்து வைத்த கிழங்கை போடவும்
  10. மூடி போட்டு 5 நிமிடம் கழித்து மல்லி தூவி இரக்கவும்
  11. பரோட்டா :. சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து அதனை வட்டவாக்கில் அடுக்கி வைப்பது போல் தேய்த்து
  12. கல்லில் போட்டு எடுத்து கை வைத்து அடித்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்