வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பொறியல்

Photo of Vazhaipoo poriyal / Banana flower curry by Fathima Beevi at BetterButter
362
1
0.0(0)
0

வாழைப்பூ பொறியல்

Sep-16-2018
Fathima Beevi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பொறியல் செய்முறை பற்றி

வாழைப்பூ பொறியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைப்பூ-1 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. தேங்காய் துருவல்- 3 டேபிள் ஸ்பூன்
  3. பச்சை மிளகாய்-2
  4. சீரகம் 1/4 டீ ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-  1/4 டீ ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  7. உப்பு- தேவையான அளவு
  8. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  9. கடுகு  1/4 டீ ஸ்பூன்
  10. கருலேப்பில்லை- சிறிதளவு
  11. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  12. சிறிய வெங்காயம்- 2 - நன்கு பொடித்து கொள்ளவும்

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவல், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து மிக்ஸி ஜாரில் கர மொர என்று  அரைத்து எடுக்கவும்
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
  3. பின்பு காய்ந்த மிளகாய், வெங்காயம், கருலேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் வாழைப்பூ சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  5. பின்பு அரைத்த விழுது, உப்பு, பெருங் காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வதக்கவும்.
  6. வாழைப்பூ நன்கு  வதங்கும் வரை மிதமான சூட்டில்  வேக வைக்கவும் .
  7. சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்