வீடு / சமையல் குறிப்பு / குஜராத்தி தாகி காதி

Photo of Gujarati dhahi kadhi by Fathima Beevi at BetterButter
434
1
0.0(0)
0

குஜராத்தி தாகி காதி

Sep-17-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குஜராத்தி தாகி காதி செய்முறை பற்றி

குஜராத்தி தாகி காதி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • குஜராத்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தயிர்- 1 1/2 கப்
  2. கடலை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
  3. இஞ்சி- 1/2 டீ ஸ்பூன்- நன்றாக துருவியது
  4. வெள்ளைப் பூண்டு - 1/2 டீ ஸ்பூன்- நன்றாக துருவியது
  5. பச்சை மிளகாய்-1 - நன்றாக நறுக்கியது
  6. காய்ந்த மிளகாய் வற்றல்-2  - நன்றாக நறுக்கியது
  7. மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  9. சீனி சர்க்கரை- 1 டீஸ்பூன்
  10. உப்பு- தேவையான அளவு
  11. தண்ணீர் - 2 1/2 கப்
  12. தாளிக்க தேவையான பொருட்கள்:
  13. நெய்- 2 டீஸ்பூன்
  14. கடுகு- 1/2 டீ ஸ்பூன்
  15. சீரகம்- 1/2 டீ ஸ்பூன்
  16. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  17. பட்டை 1 இன்ச்
  18. கிராம்பு-4
  19. பெருங் காயத்தூள்- ஒரு சிட்டிகை
  20. கருலேப்பில்லை- சிறிதளவு
  21. நறுக்கிய வெங்காயம்- 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்
  2. தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  3. நன்கு கலக்கிய பின் பாத்திரத்தை மிதமான சூட்டில் கொதி வரும் வரை நன்கு கிளறவும்
  4. தாகி காதி சிறிது கெட்டியாக மாறும் வரை மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
  5. ஒரு வாணலியில் நெய் ஊற்றி தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து தாகி காதி யுடன் சேர்க்கவும்.
  6. மேலும் 5 நிமிடத்திற்கு மிதமான தீயில் சூடாக்கவும்
  7. சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்