வீடு / சமையல் குறிப்பு / சீஸி மஷ்ரூம் தோசை

Photo of Cheesy mushroom dosa by kamala shankari at BetterButter
420
0
0.0(0)
0

சீஸி மஷ்ரூம் தோசை

Sep-17-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸி மஷ்ரூம் தோசை செய்முறை பற்றி

Tasty and yummy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மஷ்ரூம் 1 கப்
  2. தக்காளி 1
  3. வெங்காயம் 1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிது
  5. துருவிய சீஸ் 1கப்
  6. எண்ணெய் வதக்க
  7. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  9. மசாலா தூள் 1 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் 1 கப்
  11. மல்லி தூள் 1 தேக்கரண்டி
  12. பட்டை தூள் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மஷ்ரூம் தக்காளி வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மூடி வைத்து நன்கு வதக்கவும்
  4. வதங்கியதும் மஷ்ரூம் மற்றும் அனைத்து தூள் சேர்த்து மீண்டும் மூடி வைத்து வேகவைத்து எடுக்கவும்
  5. தேவைப்படால் தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும்
  6. கல்லில் தோசை ஊற்றி அதன் மேல் மஷ்ரூம் வைத்து மூடி வைத்து வேகவைத்து கொள்ளவும்
  7. வெந்தவுடன் அதன் மேல் சீஸ் தூவி இறக்கவும்
  8. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்