வீடு / சமையல் குறிப்பு / தக்காளி பியூரீ மற்றும் முறுவல் ரோஸ்ட்(நிமிடங்களில் தயார்)

Photo of Tomato puree With Crispy Dosa(Quick & Easy Dinner To Make) by Mallika Udayakumar at BetterButter
795
0
0.0(0)
0

தக்காளி பியூரீ மற்றும் முறுவல் ரோஸ்ட்(நிமிடங்களில் தயார்)

Sep-17-2018
Mallika Udayakumar
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி பியூரீ மற்றும் முறுவல் ரோஸ்ட்(நிமிடங்களில் தயார்) செய்முறை பற்றி

இது மிக சுலபமாக தயார் செய்து விடலாம்,அருமையாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி -4(ஆப்பிள் தக்காளி)
  2. தாளிக்க:-
  3. எண்ணெய்-1ஸ்பூன்
  4. வெந்தயம்-1/4,ஸ்பூன்
  5. கருவேப்பிலை-10
  6. மிளகாய் தூள்-1-2ஸ்பூன்
  7. உப்பு - தேவையானவை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய்(1ஸ்பூன்) ஊற்றி அதில் வெந்தயம் கால் ஸ்பூன் மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
  2. தக்காளி பூயூரீயை தண்ணீர் ஊற்றாமல்‌ அரைத்து கொண்டு அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.மிதமான தீயில் சமைக்கவும் (ஏனேனில் தக்காளி வெளியே தெரிக்கும்)
  3. நன்கு பச்சை வாசனை போனவுடன் அந்த படத்தில் காண்பது போல ஆனவுடன் .இறக்கவும்
  4. ஒரு கப்பில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.
  5. இது இட்லி மற்றும் தோசைக்கு மிக நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்