Photo of Vegetable maggi noodles by Rabia Hamnah at BetterButter
1081
2
0.0(1)
0

Vegetable maggi noodles

Sep-18-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மேகி-2பாக் (maggi-2pack)
  2. வெங்காயம்-1நறுக்கியது
  3. தக்காளி-1நறுக்கியது
  4. கேரட்-2 நறுக்கியது
  5. பீன்ஸ்-6 நறுக்கியது
  6. பச்சை பட்டானி-1 சிறிய பாக்
  7. இஞ்சி பூண்டு விழுது -2ஸ்பூன்
  8. மிளகாய் தூள்-2ஸ்பூன்
  9. மஞ்சள் தூள்-1/2ஸ்பூன்
  10. உப்பு- தேவைக்கு
  11. எண்ணெய்- தாளிக்க
  12. மல்லி இலை- 1கொத்து

வழிமுறைகள்

  1. மேகி பாக்கெட்டில் கூறியதைப் போல் தண்ணீர் மற்றும் மேகி மசாலா சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  2. பின்பு கொதிக்கும் நீரில் மேகியை சேர்த்து வேக வைக்கவும்
  3. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து காயவைத்து எண்ணெய் சேர்க்கவும்
  4. எண்ணை காய்ந்ததும் சிறிது வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு சேர்த்து தாளிக்கவும்
  5. இஞ்சி பூண்டின் பச்சை வாசனை அடங்கியதும் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. தேவைக்கு உப்பு மற்றும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  7. பின்பு கேரட் பீன்ஸ் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 3விசில் வரும்வரை வேக வைத்து அடுப்பை அனைத்து விடவும்.
  8. பின்பு குக்கரில் ஆவி அடங்கியதும் காய்கறி மசாலா கலவையுடன் சேர்த்துக் கிளறி மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்
  9. சுவையான குழந்தைகளுக்கு பிடித்த மேகி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Abdul Basith
Sep-18-2018
Abdul Basith   Sep-18-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்