வீடு / சமையல் குறிப்பு / மிளகு கோழிக்கறி

Photo of Pepper chicken by Shoba Jaivin at BetterButter
255
0
0.0(0)
0

மிளகு கோழிக்கறி

Sep-19-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு கோழிக்கறி செய்முறை பற்றி

மிளகு கோழி கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழிக்கறி
  2. மிளகுத் தூள் 4 ஸ்பூன்
  3. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  6. வெங்காயம் ஒன்று

வழிமுறைகள்

  1. கோழியை நன்கு சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் உப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு ஸ்பூன் மிளகு தூளை தூவி தோசையுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்