வெண்டைக்காய் தயிர் பச்சடி | Ladies finger curd curry in Tamil

எழுதியவர் Lakshmi Kantham  |  19th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ladies finger curd curry by Lakshmi Kantham at BetterButter
வெண்டைக்காய் தயிர் பச்சடிLakshmi Kantham
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

0

0

வெண்டைக்காய் தயிர் பச்சடி recipe

வெண்டைக்காய் தயிர் பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Ladies finger curd curry in Tamil )

  • வெண்டைக்காய் கால் கிலோ
  • வெங்காயம் 3
  • தயிர் 1 கப்
  • கடலை மாவு 3 தேக்கரண்டியளவு
  • மிளகாய் தூள் 1 தேக்கரண்டியளவு
  • கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டியளவு
  • சீரக தூள் 1 தேக்கரண்டியளவு
  • கடுகு 1 தேக்கரண்டியளவு
  • உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டியளவு
  • உப்பு தேவைக்கேற்ப

வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி | How to make Ladies finger curd curry in Tamil

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு துண்டு துண்டாக வெட்டிய வெண்டைக்காயை நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும்
  2. அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பை சேர்க்கவும் ‌. கடுகு வெடித்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,சீரகம் தூள் , உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
  4. கடலை மாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  5. நன்கு அடித்த ஒரு கப் தயிரை சேர்த்து நன்றாக கிளறவும்
  6. வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
  7. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்

Reviews for Ladies finger curd curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.