Photo of KAPPAI by Rajathi Alagarsamy at BetterButter
533
0
0.0(0)
0

கப்பை

Sep-20-2018
Rajathi Alagarsamy
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கப்பை செய்முறை பற்றி

மரவள்ளி கிழங்கு செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மரவள்ளி கிழங்கு ஒரு கிலோ
  2. தேங்காய் அரை மூடி
  3. பச்சை மிளகாய் 3
  4. சிறிதளவு மஞ்சள் தூள்
  5. இல்லை பூண்டு சிறிதளவு
  6. சின்ன வெங்காயம் சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மரவள்ளிக் கிழங்கு தோளை சுத்தப்படுத்தி நன்றாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அதனை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு ஒரு விசில் அடிக்க வேக வைக்கவும்.
  3. பின்பு வெள்ளை பூண்டு தேங்காய் சிறிய வெங்காயம் மூன்றையும் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. மரவள்ளிக் கிழங்கில் இருந்து நன்றாக தண்ணீர் போல் பொடி செய்யவும்.
  5. வேக வைத்த மரவள்ளி கிழங்கு உடன் இதனை சேர்க்கவும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் விடவும்.
  6. பின்பு மரவள்ளிக்கிழங்கு அதனை நன்றாக மசித்து வைத்து விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.
  7. இதனுடன் மீன் குழம்பு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்