வீடு / சமையல் குறிப்பு / பூரி மற்றும் வெஜிடபிள் குருமா

Photo of Puri and vegetable kurma by Reshma Babu at BetterButter
127
2
0.0(0)
0

பூரி மற்றும் வெஜிடபிள் குருமா

Sep-20-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூரி மற்றும் வெஜிடபிள் குருமா செய்முறை பற்றி

Dinner recipe

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் ஒன்று
  2. உருளைக்கிழங்கு ஒன்று
  3. காளிபிளவர் பாதி பூ
  4. வெள்ளை பட்டாணி ஒரு கையளவு
  5. பெரிய வெங்காயம் 2
  6. தக்காளி பழம் 3
  7. பச்சை மிளகாய் 4
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  10. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  11. தேங்காய் விழுது அரை மூடி
  12. உப்பு தேவையான அளவு
  13. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்
  2. தக்காளி நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. நறுக்கி வைத்த காய்கறிகளை அதில் போட்டு நன்றாக கிளறவும்
  4. பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  5. சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகள் வேக வைக்கவும்
  6. இரண்டு விசில் வைத்து எடுக்கவும்
  7. பிறகு அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும்
  8. இந்த வெஜிடபிள் குருமா பூரியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்